கேள்வி பதில்
1. கேள்வி : போர்க்களத்தில் ஆயுதங்களை எந்தெந்த காரணங்களுக்காக கீழே வைக்க அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான்? 1. பதில் : மழையின் இடைஞ்சல் காரணமாக மற்றும் நோயின் காரணமாக அல் கு...
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. திருக்குர்ஆன் 17:81