கேள்வி பதில்
கேள்வி 1
நான் இல்லை என்றால் அவர் நரகத்தின் அடித்தளத்திற்க்கு சென்றிருப்பார் ,
என்று யாரை குறித்து நபி (ஸல்) மக்கள் கேட்டதற்க்கு பதில் கூறினார்கள்?
பதில் 1
அபூதாலீப் (புஹாரி)
கேள்வி 2
மக்கள் என்னை நிராகரித்த போது _____ நம்பினார் மக்கள் என்னை பொய் பித்த போது ____ என்னை உண்மை படுத்தினார்
மக்கள் என்னை ஒதுக்கிய போது ______ தனது பொருளில் சேர்த்து கொண்டார் யார் அவர்?
பதில் 2
அண்ணை கதீஜா (ரலி) அவர்கள் (முஸ்னது அஹ்மத்)
கேள்வி 3 .
முஹம்மதே நாங்கள் உம்மை _____ , ஆனாலும் _____ பொய்ப்பிக்கின்றோம் என்று யார் கூறியது யார்? என்ன கூறினார்?
பதில் 3
பொய்யாக்க வில்லை
நீர் கொண்டு வந்த மார்க்கத்தை
அபூஜஹ்ல் (அஹ்மத்)
கேள்வி 4
ஹிஜ்ரி ___ ம் ஆண்டு .
_____ தேசத்திற்க்கு _____ அவர்களை அனுப்பும் போது நபி (ஸல்) அவர்கள் கூறிய (பொன் மொழி ) என்ன?
பதில் 4
10- ம் ஆண்டு
யமன்
மூ அத் (ரலி)
அநேகமாக இந்த ஆண்டிற்க்கு பின் என்னை சந்திக்க மாட்டாய் மூ ஆதே , இந்த பள்ளிக்கும் என் மண்ணரைக்கும் அருகில் தான் நீ செல் வாய் - என்று
#கேள்வி 05
____ குறித்து அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் - அல்லாஹ் வின் _____ அவர்களை நீங்கள் அடைந்து இருக்கின்றீர்கள் என நபி (ஸல்) யாரை கூறினார்கள்?
அ பெண்கள் - அமானிதம்
ஆ ஈமான் அமானிதம்
பதில் 5
அ -பெண்கள், அமானிதமாக
(இப்னு ஹிஷாம் )
கேள்வி 6
ரோமர்களின் ஆளுநராக _____ பகுதியிலுள்ள ________ இஸ்லாமை ஏற்ற போது அவரை ரோமர்கள் கொடுமை படுத்தினார்கள் ?
பதில் 6
ம ஆன் - ஃபர்வாஇப்னு அம்ர் ஜுதாமி (அஹ்மத்)
கேள்வி 7
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை இவர் தலமைக்கு தகுதி உடையவரே, தலமைக்கு ஏற்றவரே என்று கூறிய ஓர் ஸஹாபி - நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்க்கும் உரிய வரே ?
அ அபுபக்கர் (ரலி)
ஆ உஸைமா (ரலி)
இ ஜாபர் (ரலி)
பதில் 7
ஆ_ உஸைமா (ரலி)
புஹாரி
கேள்வி 8
நபி (ஸல்) அவர்கள் நோய் வாய் பட்டு இருந்த போது பள்ளியில் இருந்து கால்கள் தரையில் உரசி கோடு போட்ட நிலையில் ____ அவர்களின் வீட்டுக்கு யாருடைய தோள்களில் பிடித்தவாறு சென்றார்கள்?
பதில் 8
அன்னை ஆயிஷா (ரலி)
பழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி) - அலி இப்னு அபூதாலிப் (ரலி) - (இப்னு ஹிஷாம்)
கேள்வி 9
அன்சாரிகளை பற்றி நபி (ஸல்) கூறிய விஷேமான அறிவுரைகள் என்ன? ஏதாவது ஒன்று கூறுங்கள் ?
பதில் 9
அவர்கள் என் ஈரலும், இதயமும்
அவர்களின் உரிமையும், சலுகையும் மீதம் இருக்கிறது
அவர்களில் நல்லோர்கள் செயலை ஏற்று கொள்ளுங்கள்
அவர்களில் தவறு இழைப்போரை மன்னிய்யுங்கள் (புஹாரி, முஸ்லிம்)
கேள்வி 10
மரணத்திற்க்கு பல மயக்கங்கள் இருக்கின்றன இதன் அரபி அர்த்தம் என்ன? (தமிழில் )
லா இலாஹ இல்லல்லாஹ்
இன்னல் மவ்த்தி சகராத் (புஹாரி )
நபி அவர்கள் லின் பேத்தி ஹலின் பெயர் என்ன
ReplyDelete