கேள்வி பதில்கள்
#கேள்வி 1🧚 #எது இறைநம்பிக்கையில் பாதியாகும்? #பதில் 1🧚 தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். (முஸ்லிம் 381) #பதில் 2🧚 அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) (முஸ...
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. திருக்குர்ஆன் 17:81