கேள்வி பதில்கள்
கேள்வி :-01
ஒரு மரம் உள்ளது .அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை அம்மரம் இறை நம்பிக்கையாளனுக்கு உவமையாகும்.அது என்ன மரம்?
பதில் : பேரீட்சை மரம்
ஆதாரம் :-புகாரி -131
கேள்வி :-02
வானம் பிளக்கும் போது எந்த வடிவத்தில் மாறும் ?
பதில் : எண்ணெய்யைப் போல் சி வந்ததாக மாறும்
ஆதாரம் 55:37
கேள்வி :-03
இடை வெளி நிரப்புக
யுக முடிவு நாளில் உங்களுக்கு நெருப்பின்____________அனுப்பப்படும் .அப்போது உதவி பெற மாட்டீர்கள்?
பதில் : ஜுவாலையும் ,புகையும்
ஆதாரம் அல்குர்ஆன்55:35
கேள்வி :-04
மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் அல்லாஹ் எதனைப் படைத்தான் ?
பதில்: மனிதனை
ஆதாரம்
அல்குர்ஆன்-55:14
கேள்வி :-05
இடைவெளி நிரப்புக
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து அதிலிருந்து அதன் ___________,__________ஆகியவை__________உண்ணப்பட்டால் அதுவும் அவருக்கு ஒரு________அமையாமல் இருப்பதில்லை. ?
பதில் : அதன் இலைகள் கனிகள் பறவைகளாலும் கால்நடைகளாலும் தர்மமாக
ஆதாரம் முஸ்லிம் 3159
கேள்வி : 06
பன்னிரண்டு மாதங்களில் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை .அவை எவை ?
பதில்: துல்கஅதா துல் ஹஜ் முஹர்ரம் ரஜப்
ஆதாரம் முஸ்லிம் 3467
கேள்வி:-07
இஸ்ராயீல் என்பதை தவிர்த்து , இந்த ஜுஸ்வுவில் பெயரிட்டு குறிப்பிடப்படும் மற்ற நபிமார்களின்
எண்ணிக்கை
A.) 1
B.) 2
C.) 3
D.)6
பதில்: (C)
ஆதாரம் அ.கு-2:246,248,251
கேள்வி:-08
(ஹத்யு)பலியிட கடமையிருந்தும் அதை கொடுக்காதவரின் பரிகாரம்
A) ஆறு ஏழைக்கு உணவு
B) ஹஜ்ஜில் 3 நாட்கள் பின் 7 நாட்கள் நோன்பு
C) மூன்று நாட்கள் நோன்பு
D) A & C
பதில்: (D) , ஆதாரம் அல்குர்ஆன்-2:196
கேள்வி :-09
ஸஃபா மற்றும் மர்வா
A.) பாக்கியம் பெற்ற குன்றுகள்
B) இறைவனின் அடையாளங்கள்
C) தங்குமிடங்கள்
D) சுவர்க்க மரங்கள்
பதில்: (B)
ஆதாரம் அல்குர்ஆன்-2:158
கேள்வி :10
நோன்பினால்
A) ரய்யான் என்ற சுவர்க்கவாசல் மூலம் நுழையலாம்
B) உடல் நலம் பேணலாம்
C) ஷைத்தானை விலங்கிடலாம்
D) பயபக்தியுடையோராகலாம்
பதில்:-(D)
ஆதாரம் அல்குர்ஆன் 2:183

Comments
Post a Comment