நபி (ஸல்)வரலாறு கேள்வி பதில்கள்
#கேள்வி1.
முஹம்மத்(ஸல்)அவர்கள் ஹலிமாவிடம் வந்த பிறகு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?
#பதில்:ஹலிமாவிற்கு பால் பெருக்கம் ஏற்பட்டது.
ஒட்டகத்திற்கு பால் பெருக்கம் ஏற்பட்டது.
மட்டக் குதிரை வேகமாக ஓடியது.
ஆடு மாடு ஒட்டகம் அதிகமானது.
#கேள்வி 2.அன்னை ஆமினாவிடம் முஹம்மத்(ஸல்)அவர்களை ஹலிமா ஒப்படைத்த போது நபியவர்களின் வயது?
#பதில்:ஐந்து வயது.
#கேள்வி3 பாட்டணாரும் தாயாரும் இறக்கும் போது நபியவர்களின் வயது?
#பதில்:பாட்டணார் இறக்கும் போது எட்டு வயது.
தாயார் இறக்கும் போது ஆறு வயது.
#கேள்வி 4.அன்னை ஆமினா இறந்த பிறகு யார் துணையுடன் நபி(ஸல்)அவர்கள் மக்கா வந்தார்கள்?
பதில்:உம்மு அய்மன்.
#கேள்வி 5.பெற்றோரை இழந்த நபியவர்களுக்கு நேரடி காவல் யார்?
#பதில்:அல்லாஹ்.
கேள்வி6
.திருக்குர்ஆனில் நபியவர்களுக்கு அல்லாஹ் புகலிடம் அளிப்பதாக கூறும் அத்தியாம் மற்றும் வசன எண்கள்?
#பதில்.அத்தியாயம் 93 வசனங்கள் 6 & 7.
கேள்வி 7
முதன்முறையாக நபி அவர்கள் பெரிய தந்தை அபூதாலிப் வுடன் சென்ற வெளிநாட்டு எது?
பதில்.சிரியா.
கேள்வி 8.யூதர்களாள் இவர் உயிருக்கு ஆபத்து இவர் எதிர்ப்பாக்கபட்ட நபி என யார் கூறினார்?
பதில்.பாதிரியார் புஹைரா.
கேள்வி9.இளமை காலத்தில் நபியவர்கள் தவிர்த்த இரண்டு?
#பதில்.விளையாட்டும்,பொழுதுபோக்கும்
கேள்வி 10.போர் செய்யக்கூடாத புனித மாதங்களின் பெயர்கள்?
#பதில்.துல் காயிதா,துல் ஹஜ், முஹர்ரம்& ரஜப்
Nvsbs
ReplyDeleteநபி ஸல்லாஹ் அவர் வலம் அவர்களுக்கு கபுர் வெட்டியவர் யார் ?
ReplyDeleteஅபூதல்ஹா ரலி
Deleteநபி ஸல்லாஹ் அவர் வலம் அவர்களுக்கு கபுர் வெட்டியவர் யார் ?
ReplyDeleteநபி ஸல்லாஹ் அவர்களுக்கு எத்தனை மனைவிகள்???
ReplyDelete