கேள்வி பதில்

கேள்வி: 1

________________ மீது பற்றற்றவராக இருங்கள்,அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்!

1)இவ்வுலகின்
2)பொருட்கள்
3)பதவியின்
4)புகழின்

பதில் :1

விடை:✔இவ்வுலகின்..(இப்னுமாஜா:4102)

கேள்வி :2

யாருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்கு செல்லும் வழியை எளிதாக்குகிறான்?

1)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்
2)அல்லாஹ்வின் கல்வியைத் தேடுபவர்
3)அல்லாஹ்வின் வழியில் செலவு செய்பவர்
4)அல்லாஹ்விற்காக நேசங்கொள்பவர்

கேள்வி :3

இப்லீஸிடம் மிகவும் (ஷைத்தானிடம்)  மதிப்பிற்குரியவன் யார்?

1)வீண் விரயம் செய்பவன்
2)மக்களிடையே குழப்பத்தை விளைவிப்பவன்
3)சொத்துக்களை சேமிக்க யாசகம் கேட்பவன்
4)உண்மை அறிந்தும் பொய் சாட்சியம் சொல்பவன்

பதில் :3

விடை:✔மக்களிடையே குழப்பத்தை விளைவிப்பவன்...(முஸ்லிம்: 5418)

கேள்வி :4

இறை விசுவாசங்கொண்டவர்களுக்கிடையே _____________ பரவுவதை விரும்புகின்றவர்களுக்கு ஈருலகிலும் நோவினைத் தரும் வேதனை உண்டு!

1)அவதூறு
2)மானக்கேடான செயல்
3)பொறாமை குணம்
4)குழப்பங்கள்

பதில் 4

விடை:✔மானக்கேடான செயல்...(அல்குர்ஆன்:24:19)

கேள்வி 5

நாம் செய்யும் செயலின் அடிப்படை,தூண்,அதன் முகடு என்னென்ன?

A.ஈமான்,உளூ,தொழுகை

B.இஸ்லாம், தொழுகை, ஜிஹாத்

C.அங்கத்தூய்மை,தொழுகை,நோன்பு

பதில் 5

விடை:✔இஸ்லாம், தொழுகை, ஜிஹாத்...(திர்மிதீ:2616)

கேள்வி 6

அநீதம் செய்வோருக்கு ______________ , _____________ இல்லை!

நற்பேறோ,மன்னிப்போ

பரிந்துரையும், சொர்க்கமும்

மன்னிப்பும் , நல்வழியும்

பாதுகாவலரோ, பரிந்துரையோ

பதில் 6

விடை:✔பாதுகாவலரோ, பரிந்துரையோ..(அல்குர்ஆன்:40:18)

கேள்வி 7

ஒருவன் அல்லாஹ்வை அஞ்சினால் அவனுக்கு அல்லாஹ் _____________ வழியை ஏற்படுத்துவான், மேலும் அவன் நினைத்திராத வகையில் ____________ அளிப்பான்!

A.நேரிய : நன்மைகளை
B.இலகுவான : உணவை
C.சுலபமான : நற்கூலியை
D.தூய்மையான : வசதிகளை

பதில் 7

விடை:✔இலகுவான : உணவை..(அல்குர்ஆன்: 65:2&3)

கேள்வி 8

நமது செயலை கெடுப்பதும், மெருகூட்டுவதும் எது?

1)மோசடி : நீதம்
2)திருடுவது ; தர்மம் செய்வது
3)கெட்டப் பேச்சு ; வெட்கம் கொள்வது
4)தீயஎண்ணம கொள்வது ; நற்செயல் புரிவது

பதில் 8

விடை:✔கெட்டப் பேச்சு ; வெட்கம் கொள்வது..(திர்மிதீ:1974)

கேள்வி 9

நண்பர்களில் சிறந்தது ___________ பேர் நண்பர்களாக இருப்பதாகும்!

1)இரண்டு
2)மூன்று
3)ஆறு
4)நான்கு

பதில் 9

விடை:✔நான்கு... (அபூதாவூத்:2611,திர்மிதீ:1555)

கேள்வி :10

வல்லமையும் மான்பும் மிக்க அல்லாஹ் தன் அடியானுக்கு தீமையைச் செய்ய நாடிவிட்டால் அவன் செய்த குற்றம் காரணமாக அவனை ____________ஐ விட்டும் தடுப்பான்!

1)நன்மையை
2)சோதனையை
3)உண்மையை
4)இன்பங்களை

பதில் 10

விடை:✔சோதனையை...(திர்மிதீ: 2396)

Comments

Post a Comment

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்