கேள்வி பதில்கள்
கேள்வியுடன் பதில்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும்
வறஹமத்துல்லாஹி
வபறகாத்துஹூ
#கேள்வி 01
தான் நாடியோருக்கு அல்லாஹ்___________ தாராளமாக வழங்குகின்றான் குறைத்தும் வழங்குகின்றான்.
அ. செல்வத்தை {√}
ஆ. குழந்தைகளை
இ. இரண்டும் இல்லை
#கேள்வி 02
தமது மனைவியிடம் கூடுவதில்லை என சத்தியம் செய்தோருக்கு எத்தனை மாதங்கள் அவகாசம் உள்ளது ?
அ. மூன்று
ஆ. நான்கு {√}
இ. ஆறு
#கேள்வி 03
எந்தக்கிழமை நபி ஸல் அவர்களின் நோயின் வேதனை கடுமையாயிற்று?
அ. திங்கட்கிழமை {√}
ஆ. வெள்ளிக்கிழமை
இ. வியாழக்கிழமை
#கேள்வி 04
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பட்டு வகை யாது?
அ. ஸுன்துஸ்
ஆ. இஸ்தப்ரக் {√}
இ. இரண்டும்
#கேள்வி 05
செல்வத்திலேயே சிறந்த செல்வம் எதுவென நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அ. நல்ல மனைவி {√}
ஆ. நல்ல குழந்தைகள்
இ. இரண்டும் இல்லை
#கேள்வி 06
அல்லாஹ் எதை தனக்கு தானே விதியாக்கி கொண்டான்?
அ. கோபத்தை
ஆ. கருணையை {√}
இ. அன்பை
#கேள்வி 07
தீர்ப்பு நாள் வரை சாபம் பெற்றது யார்?
அ. பிர்அவ்ன்
ஆ. இப்லீஷ் {√}
இ. லூத் நபியுடைய சமூகத்தார்
#கேள்வி 08
இந்தச்செல்வம் என்னுடைய அறிவால் எனக்கு தரப்பட்டது என கூறியவன் யார்?
அ. காமன் {√}
ஆ. சமிர்
இ. ஜாலூத்
#கேள்வி 09
எந்த நபி அர்ஷின் ஒரு ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
அ. இப்றாஹிம் அலை
ஆ. மூஸா அலை {√}
இ. நூஹ் அலை
#கேள்வி 10
எது எதை வேகமாக தொடர்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.
அ. இரவு - பகல்
ஆ. தீமை - நரகத்தை
இ. பகல் - இரவை {√}
Comments
Post a Comment