கேள்வி பதில்
கேள்வி :1 நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஏதேனும் அரசுப் பதவி வழங்கக் கூடாதா? என்று கேட்டவர் யார்? A) அபூ முசா அல் அஷ்அரீ ரலி B ) அபூசயீத் அல் குத்ரீ ரலி C ) அபூதர் ரலி D ) முஆத்பின் ஜமல...
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. திருக்குர்ஆன் 17:81