கேள்வி பதில்


கேள்வி ::1

எந்த தொழுகையை கைவிட்டவர் தன் சொத்துக்களை இழந்தவர் போல் ஆவார்கள்?*

*🍒அஸர்*

*🍒 ஃபஜ்ர்*

*🍒 இரண்டும்*

பதில் ::1

*💠Ans : அஸர்*

*📚நூல் : புகாரீ *

🌸கேள்வி ::2

*யாருடன் போர் பிரகடனம் செய்வதாக இறைவன் கூறியிருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?*

*🍒அமல்களை புரியாதவர்கள்*

*🍒நன்றிகொன்றவர்கள்*

*🍒 இறை நேசரை பகைத்துக்கொண்டவர்கள்*

பதில் ::2

*💠Ans: இறை நேசரை பகைத்துக்கொண்டவர்கள்*

*📚நூல் : புகாரி : 6502*

கேள்வி ::3

மக்களில் சிலர் தான் செய்த பாவங்களுக்கு நரக நெருப்பினால் தீண்டப்பட்டு அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு இறைவன் தன் தனிக் கருணையால் சொர்க்கத்தில் இடமளிப்பான். அவர்களுக்கு என்ன பெயர்..?*

*🍒மூஃமினூன்*

*🍒ஜஹன்னமிய்யூன்*

*🍒இரண்டும்*

பதில் ::3

*💠Ans :ஜஹன்னமிய்யூன்*

*📚 நூல் :புகாரி 450*

கேள்வி ::4

* யார் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்..?*

*🍒 No Clue*

பதில் ::4

*💠Ans: யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முகம்மது(ஸல்) அவர்களை தூதராகவும் ஏற்றுக்கொண்டவர்கள் *

*📖 நூல் :ஸஹீஹூல் முஸ்லிம் 0059*

🥀கேள்வி ::5

நான் உயிரோடு வாழும்வரை உண்மையை தவிர வேறெதையும் பேச மாட்டேன் என சபதம் எடுத்த நபித்தோழர் யார்?*

*🍒உமர் இப்னு கத்தாப் (ரலி)*

*🍒 கஅப் இப்னு மாலிக் (ரலி)*

*🍒அனஸ் பின் மாலிக் (ரலி)*

பதில் ::5

*💠Ans :கஅப் இப்னு மாலிக் (ரலி)*

*📚நூல் : புகாரி 4418*

கேள்வி ::6

* நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?*

*🍒இருப்பதை கொடுத்தாக வேண்டும்*

*🍒பிறரை உதவி செய்யும்படி பரிந்துரை செய்ய வேண்டும்*

*🍒 இரண்டும்*

பதில் ::6
*💠Ans :பிறரை உதவி செய்யும்படி பரிந்துரை செய்ய வேண்டும்**
*🗣 அறிவிப்பவர் : அபூமுசா (ரலி)*
*📚நூல் : புகாரி 1432*

கேள்வி ::7

* எதுவும் தர்மம்...?*

*🍒 உதவி செய்தல்*

*🍒நல்ல வார்த்தை பேசுதல்*

*🍒 உணவளித்தல் *

பதில் ::7

*💠Ans :நல்ல வார்த்தை பேசுதல்*
*🗣அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரலி)*
*📚நூல் :புகாரி 6023*

கேள்வி ::8

*கீரத் என்றால் எந்த அளவு?*

*🍒இரண்டு மலை*

*🍒ஒரு மலை*

*🍒உஹது மலை *

பதில் ::8

*💠Ans : இரண்டு மலை*

*📚 நூல் : புகாரி 1325*

கேள்வி ::9

இனவெறி பற்றி நபிகளாரின் விளக்கம்..?*

பதில் ::9

*💠Ans:இனவெறி என்றால் என்ன என்று வினவப்பட்டது*
*அதற்கு நபிகளார் கூறினார்கள்*
*அநியாயம் செய்வது தன் சமூகத்தார்* *என்பதற்காக (அவர்கள் செய்யும்*
*அநீதிற்கு உதவி செய்து (துணைபோவதாகும்)*
*📖 நூல் : மீஜானுல் ஹிக்மா 13039*

🥀கேள்வி ::10

நாம் செய்யும் சில செயல்கள் நம் கண்களுக்கு தெரிவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..?*

*🍒 சிறு புள்ளி அளவு*

*🍒கண்முடி அளவு*

*🍒 இரண்டும்*

பதில் ::10

*💠Ans :கண்முடி அளவு*
*🗣அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*📚நூல் : புகாரி 6492*

Comments

Popular posts from this blog

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்